சிலுக்கு முதலில் எனக்கும் வேம்புவுக்கும்தான் காம்பினேஷன் இருந்தது. நான்தான் மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டு சிலுக்கின் பர்ஃபாமென்ஸையும் சேர்த்துப் பண்ணியதில் வந்தது வினை.… இதழ் - டிசம்பர் 2019 - கணேசகுமாரன் - சிறுகதை